Advertisement

Sosthira Pandigai Aarathanai | 45th Thanks Giving | Koviloothu

Sosthira Pandigai Aarathanai  | 45th Thanks Giving | Koviloothu திருநெல்வேலி திருமண்டலம்
கோவிலூற்று சேகரம்
45 வது ஸ்தோத்திரப் பண்டிகை
2019 ஆகஸ்ட் 2,3,4

கோவிலூற்று சேகர ஸ்தோத்திரப் பண்டிகை நேரடி ஒளிபரப்பிற்க்கான Links

கோவிலூற்று சேகர ஸ்தோத்திரப் பண்டிகையின் அனைத்து ஆராதனைகளும் Youtubeல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை Click செய்து Subscribe செய்து கொள்ளவும். பின்பு அருகில் உள்ள Bell பொத்தானை Click செய்யவும்.



ஒவ்வொரு ஆராதனைக்கும் தனித்தனியாக Links கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த ஆராதனை நடைபெறும் நேரங்களில் Click செய்வதன் மூலம் கோவிலூற்று சேகர ஸ்தோத்திரப் பண்டிகையில் நடைபெறும் அனைத்து ஆராதனைகளையும் நேரடியாக Youtubeல் காணலாம். அதில் Set Remindar ஐ Click செய்வதன் மூலம் ஆராதனை நடைபெறுவதற்கு முன்பாக Notification வரும்.

வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2, 2019
மாலை6.00 மணி
பவனி & கொடியேற்றம்
Click here:-

இரவு 6.30 மணி
ஆயத்த ஆராதனை
Click here:-

இரவு 7.00 மணி
ஐக்கிய விருந்து

இரவு 8.00 மணி
கலை நிகழ்ச்சிகள்
Click here:-

சனிக்கிழமை ஆகஸ்ட் 3, 2019
காலை 5.00 மணி
லித்தானியா ஆராதனை
Click here:-

பகல் 2.00 மணி
பிரதான ஸ்தோத்திரப் பண்டிகை ஆராதனை
Click here:-

மாலை 4.00 மணி
பொருள்கள் ஏலம்

இரவு 7.00 மணி
இன்னிசை நிகழ்ச்சி T ஸ்டேன்லி குழுவினர்
Click here:-

ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 4, 2019
காலை 5.00 மணி
அருணோதயப் பிரார்த்தனை
Click here:-

காலை 9.00 மணி
பரிசுத்த ஞானஸ்தான ஆராதனை & திருவிருந்து ஆராதனை
Click here:-

காலை 11.30 மணி
வேதாகம தேர்வு

பகல் 2.00 மணி
வருடாந்திர கூட்டம்
Click here:-

மாலை 4.30 மணி
பெண்கள் கூட்டம்
Click here:-

மாலை 6.00 மணி
கீத ஆராதனை
Click here:-

இரவு 7.00 மணி
பஜனை பிரசங்கம் , துரைப்பாண்டியன் உப்பூரணி
Click here:-

Like our Facebook Page

Click here:-

Koviloothu

Post a Comment

0 Comments