பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் முதல் படியாக,ஆந்திர அரசு மாநிலம் முழுவதும் உள்ள 3,500 மதுபான கடைகளை கையகப்படுத்தியுள்ளது. அரசுக்கு சொந்தமான ஆந்திர மாநில பானங்கள் கழகத்தால் இந்த மதுபான கடைகள் இனி நடத்தப்படும். இந்த விற்பனை நிலையங்களை நடத்த சுமார் 3,500 மேற்பார்வையாளர்களும், 8,033 விற்பனையாளர்களும் நியமிக்கப்படயுள்ளனர். மேலும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா என சோதிக்க, 678 போலீஸ் கான்ஸ்டபிள்கள் நியமிக்கவும் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
tamil news,tamilnadu politics comedy,tamil political speech,tamil political fight,latest tamil news,tamil news today,tamil news online,newsglitz,jagan mohan cm,tasmac ban in tamilnadu,jagan mohan reddy latest tamil news,andhra cm jagan mohan reddy tamil,andhra pradesh wine shop jobs,andhra pradesh wine shop timings,andhra pradesh wine shop notification,andhra pradesh news in tamil,trending now,admk ministers comedy,tasmac issue,tasmac protest in tamilnadu,
0 Comments