Advertisement

100 ஆடுகள் மாதம் 100000 வருமானம் மேய்ச்சல் முறையில் profitable goat farm

100 ஆடுகள் மாதம் 100000 வருமானம் மேய்ச்சல் முறையில்  profitable goat farm மேய்ச்சல் முறையில் ஆடுகளை வளர்த்தால் வருமானம் மட்டும் தான் அதிகமாக உள்ளது
பரன்மேல் வளர்ப்பதற்கு தீவனம் உற்பத்தி செய்ய குறைந்தது இரண்டு ஏக்கர் நிலம் தேவை மேய்ச்சல் முறையில் வளர்ப்பதற்கு 5 மணி நேரம் மட்டுமே போதும்
நல்ல வருமானம் ஈட்டும் மட்டும் அல்லாமல் குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழலாம்
மேய்ச்சல் முறையில் ஆடுகளுக்கு இயற்க்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றன
இந்த ஆடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பதில்லை

profitable

Post a Comment

0 Comments